English-English-Tamil Dictionary

ஆங்கிலம்–ஆங்கிலம்–தமிழ் அகராதி

Price: 1250.00 INR

We sell our titles through other companies
Disclaimer :You will be redirected to a third party website.The sole responsibility of supplies, condition of the product, availability of stock, date of delivery, mode of payment will be as promised by the said third party only. Prices and specifications may vary from the OUP India site.

ISBN:

9780199472239

Publication date:

31/08/2016

Paperback

1664 pages

243x158mm

Editor Dr V. Murugan & V. Jayadevan

ஆங்கில மொழித் திறன்களை எய்த உதவும் வழக்காற்று அடிப்படையிலான இருமொழி அகராதிகளின் தேவை இந்தியாவில் நீண்ட காலமாக உணரப்பட்டு வருகிறது. இதனையும், கற்கும் மாணவர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் பொதுநிலைப் பயனாளிகளின் தனிவகைத் தேவைகளையும் கருத்தில் கொண்டு இந்த English-English-Tamil Dictionary (ஆங்கிலம்-ஆங்கிலம்-தமிழ் அகராதி)யை உருவாக்க ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிடி பிரஸ் (இந்தியா) முடிவு செய்தது. உலகளாவிய அளவில் நம்பகத்தன்மை மிக்க அகராதிகளைப் படைத்தளிக்கும் ஆக்ஸ்ஃபோர்டு யூனிவர்சிடி பிரஸ்ஸின் மரபுத் தளத்திலிருந்து உருவாகியுள்ள இந்த அகராதி பயன்படுநோக்கிட்டுக் கருவியாக இதன் பயனாளிகளுக்குப் பயன்பட வல்லது.

Editor Dr V. Murugan & V. Jayadevan

Description

This dictionary contains more than 50,000 entries, related phrases, idioms and more than 200 illustrations. Like our other Bilingual Dictionaries, this has been specially compiled for learners of English, teachers, translators and general readers.

சொற்பொருள், பொருள் வரையறை, இணைப்பொருட்சொல், உச்சரிப்பு முறை, இலக்கணக் கூறுகள், வழக்காறு, சொல்வளம் பெருக்கிக்கொள்ள உதவும் துணைக் குறிப்புகள், தலைச்சொல் விளக்கத்திற்குப் படங்கள் ஆகியவற்றை இந்த அகராதி கொண்டுள்ளது. இதன் பதிவில் பொது-வாகப் பின்வரும் கூறுகள் இடம்பெற்றுள்ளன:

(i) தலைச்சொல் (எழுத்துநிலையில் அதன் மாற்று வடிவம் இருப்பின், அவ்வடிவமும்)
(ii) தலைச்சொல்லின் ஒலிப்புமுறை (ஒலியன் பெயர்ப்பில்)
(iii) தலைச்சொல்லிற்கு அமெரிக்க ஆங்கில வழக்கில் மாற்று வடிவம் இருப்பின் அதன் ஒலிப்பு/ஒலியழுத்த முறை
(iv) தலைச்சொல்லின் இலக்கணக்குறிப்பு
(v) சொல்லியல் நோக்கில்: தலைச்சொல்லின் திரிபுகள்
(vi) தொடரியல் நோக்கில்: தலைச்சொல்லின் தகைமையும் பயன்பாட்டு வரன்முறையும்
(vii) தலைச்சொல்லின் பல்வேறு பொருள்களின் விளக்கம்
(viii) சார்ந்துவரும் சொற்கள், மரபுத்தொடர்கள் உள்ளிட்ட நிலையில் தலைச்சொல்லின் பயன்பாட்டு வழக்காற்றைப் புலப்படுத்த எடுத்துக்காட்டு விளக்கம்
(ix) தலைச்சொல்லின் ஆக்க வடிவங்கள் (தேவையான இடங்களில் எடுத்துக்காட்டுகளுடன்)
(x) மொழிநடை, துணைக் குறிப்புகள்
(xi) தேவையான இடங்களில் இணைப்பொருட்சொற்களின் வழக்காற்று விளக்கம்
(xii) தலைச்சொல்லோடு தொடர்புடைய வினைத்தொடர்கள் மற்றும் மரபு வழக்குள்
(xiii) சொற்களைப் புரிந்துகொள்ள உதவும், குறிப்பாகத் துறைசார்ந்த சொற்களை விளக்கும் படங்கள்

Editor Dr V. Murugan & V. Jayadevan

Table of contents

Preface
Guide to the Dictionary
Pronunciation Guide
List of Labels
Grammatical Categories
Abbreviations
Dictionary A–Z
Appendices

பொருளடக்கம்
முகவுரை
பயன்பாட்டு வழிகாட்டி
உச்சரிப்பு முறை
வழக்குக்குறிப்புப் பட்டியல்
இலக்கண வகைப்பாடு
சுருக்கக் குறியீடுகள்
அகராதி
பிற்சேர்க்கை

Editor Dr V. Murugan & V. Jayadevan

Features

  • Words like citizen journalism, e-learning, hate crime, learning disability, newsworthy, road rage, and many more have been taken from current usage of English.
  • The English base of the dictionary, taken from the Oxford Students Dictionary (2nd Edition) has been adapted for Indian readers.
  • To make the dictionary more user-friendly detailed definitions and one-word equivalents in Tamil have been included for words that needed to be explained further for example, brain drain, electromagnetic, metamorphosis and microwave.
  • Many words such as computer, microchip, multiplex and software have been written out in Tamil to show that such words have now been included in the language.
  • Words from the current usage, including Indian English have been added.
  • A pronunciation guide using the International Phonetic Alphabet (IPA) is given for help in pronunciation.
  • Helpful notes on grammar, vocabulary and writing have been provided in Tamil.
  • A separate section on Quick Grammar Reference along with a list of sufixes and prefixes translated in Tamil, have been added to the appendix for advanced learners of English.